18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி அருகே பொங்கல் தொகுப்பு கேட்டு பொதுமக்கள் பஸ் மறியல்…

தேனி அருகே பொங்கல் தொகுப்பு கேட்டு பொதுமக்கள் பஸ் மறியல்…

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2019, 11:45 pm

தேனி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் சொந்த ஊரில், வடக்குத்தெருவில், பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனார்.தகவலறிந்த காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பயனாளிடம் சமரசம் பேசி, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

செய்தி:- பால் பாண்டி, தேனி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!