17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய சிலம்ப போட்டி தங்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்..

தேசிய சிலம்ப போட்டி தங்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்..

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2019, 5:01 am

இந்திய பள்ளி விளையாட்டுகள் குழுமம் சார்பில் 64 வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் ஜன .3 முதல் ஜன. 9 வரை நடந்தது. இதில் 09/01/2018 அன்று நடைபெற்ற தேசிய சிலம்பாட்ட போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜான் பாவா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!