17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் ..

பொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் ..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 10:15 pm

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழஏர்மால்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பிரம்மாச்சி வயது 80 இன்று தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரத்தை வாங்க ரேஷன் கடையில் வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் இவர் இன்று காலை தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸுக்காக…

கடையம் பாரதி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!