18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர் சந்திப்பு..

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 1:27 pm

திண்டுக்கலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி திண்டுக்கல் ஆவின் பாலகம் தலைவர் பொருப்பாளர் பதவியேர்ப்பு விழாவில் கலந்து கொண்ட வனதுறை அமைச்சர் சீனிவாசன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்காமல் இருக்க முதல்வர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபடும். பாலகிருஸ்ன ரெட்டி சட்டத்திற்கு உட்பட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்விதத்தில் அதிமுகவிற்க்கு எந்த பின்னடைவும் இல்லை. சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்று கூறினார்.

மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 23 பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட செயலாளர் மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!