18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கட்டுபாடிழந்து விபத்துக்குள்ளாகிய அரசு பேருந்து…

மதுரையில் கட்டுபாடிழந்து விபத்துக்குள்ளாகிய அரசு பேருந்து…

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 12:42 pm

மதுரை மாவட்டம் எல்லீஸ் நகரில் இருந்து மீனாட்சி அம்மன் கோவில் சென்ற அரசு பேருந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே பாலத்தில் இருந்து இறங்கும்போது பிரேக் பிடிக்காமல் முன்னாள் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து இதில் இருவர் காயமடைந்த நிலையில் 108 வகையான மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வி.காளமேகம்:- மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!