திண்டுக்கல் ரயில்வே ரயில்வே காவல்துறை Si ரமேஷ் மற்றும் காவலர்கள் நேற்று இரவு ரோந்து பணியின்போது பிளாட்பாரத்தில் சந்தேகத்துக்கிடமாக திரிந்த மூன்று சிறுவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் மதுரை புதூரைச் சேர்ந்தவர்கள் என்றும் பெற்றோர்கள் திட்டியதால் நேற்று இரவு கோபித்துக்கொண்டு ரயில் ஏறி வந்ததாக கூறியதால் ரயில்வே காவல்துறையினர் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி அவர்களுடன் 3 சிறுவர்களையும் அனுப்பி வைத்தார்கள்,
செய்தி: பக்ருதீன்காவல் துறையினரின் இரவு ரோந்து பணியில் சிக்கிய சிறுவர்கள்…
எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 11:33 am




You must be logged in to post a comment.