18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூதாட்டி படுகொலை… நகைகள் கொள்ளை..வீடியோ ..

மூதாட்டி படுகொலை… நகைகள் கொள்ளை..வீடியோ ..

எழுதியவர்: ஆசிரியர் January 7, 2019, 3:12 pm

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் உள்ள நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மூதாட்டி சீதாலெட்சுமி (75) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களில்  குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- கடையம் பாரதி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!