17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி..

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி..

எழுதியவர்: ஆசிரியர் January 7, 2019, 1:24 pm

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வடமதுரை காவல் நிலையத்தை கண்டித்து பெண் தீ குளிக்க முயற்சி.

திண்டுக்கல் வடமதுரை MGR நகர் பகுதியை சேர்ந்தவர் கனகலெட்சுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் மருதமுத்து என்பவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வடமதுரை போலீஸாரை கண்டித்து கனகலெட்சுமி என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!