18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை “மதரஸத்துல் முஹம்மதியா” (NASA) சார்பாக 13/01/2019 அன்று பல்வேறு நிகழ்ச்சிகள்…

கீழக்கரை “மதரஸத்துல் முஹம்மதியா” (NASA) சார்பாக 13/01/2019 அன்று பல்வேறு நிகழ்ச்சிகள்…

எழுதியவர்: ஆசிரியர் January 6, 2019, 12:22 am

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மேற்பார்வையில் நடைபெற்று வரும் “அல் மதரஸத்துல் முஹம்மதியா” சார்பாக 13/01/2019 அன்று மதரஸா ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் மாலை 04.00 மணி முதல் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி  இயக்கம், நிறுவனர் CMN.சலீம் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பல் வேறு இஸ்லாமிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!