18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..

கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 11:56 pm

பாரத் 1வது தெரு, அன்பு நகர், அண்ணாநகர், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் குருநாதன் என்பவருடைய மகன் அருண்பாண்டி என்ற அம்முனி, 23/2018 என்பவர் மதுரை மாநகரில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவின்பேரில் இன்று (05.01.2019) மதுரை மத்திய சிறையில் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!