18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 9:12 pm

இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (05/01/2019) மாலை 02.00 மணியளவில்  மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினார்கள்.

மேலும், கல்லூரி முதல்வர் Dr.A.R. நாதிரா பானு கமால் அவர்கள் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். பல்வேறு போட்டிகளும் மாணவர்களுக்கு நடைப்பெற்றன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!