18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடைபெற்றது…

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 6:54 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள அ.ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது திறைமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சியில் கலந்துகொண்டு அறிவியல்பூர்வமான பொருட்கள் கண்காட்சியில் வைத்தனர்.

மேலும் பாரம்பரியமிக்க பொருட்கள், பழைய புத்தகங்கள், பழைய நாணயங்கள் என பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைத்தனர். இந்த கண்காட்சியை பள்ளி தாளாளர் அருள்மாணிக்கம் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். பின்பு கண்காட்சியை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.

செய்தி:- மோகன், உசிலம்பட்டி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!