18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி மாவட்டத்தில் 50கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..

தேனி மாவட்டத்தில் 50கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 5:34 pm

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கசமுத்திரம் கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் மகாராஜன் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

செய்தி:- பால்பாண்டி, தேனி..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!