17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து..

வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 4:49 pm

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து இதில் பயணித்த ஐந்து பேரில் நான்கு பேர் படுகாயம் ஒருவர் காயம். இதில் தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மகேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 4 பேர் பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று சென்னை தி நகரில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் கூட்டத்தில் பங்கேற்று பின்னர் வீடு திரும்பிய போது விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!