18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சி இரு சக்கர வாகன நிறுத்த கட்டணம் ₹.5/- வசூலோ₹.10/-..

மதுரை மாநகராட்சி இரு சக்கர வாகன நிறுத்த கட்டணம் ₹.5/- வசூலோ₹.10/-..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 10:25 pm

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகம் உள்ளது.  இங்கு அனுமதிக்கப்பட்ட கட்டணம் ₹.5/-, ஆனால் அங்குள்ள அலுவலர்களோ வசூல் செய்வது ₹.10/-, இதற்கு முறையான விளக்கமும் கிடையாது.

மேலும் கொடுக்கப்படும் ரசீதில் முறையாக தேதி நிரப்பாமல், பின் புறமாக கையால் தேதியை எழுதி கொடுக்கிறார்கள்.   இது குறித்து மதுரை  மாநகராட்சி ஆணையாளரிடம் தொலைபேசி வாயிலாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  என்ன நடவடிக்கை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி வி.காளமேகம்,  மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!