17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது…

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 6:05 pm

அம்மா திட்ட முகாமிற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார் திருவலம் வருவாய் ஆய்வாளர் சுமதி கிராம நிர்வாக அலுவலர்கள் பிரம்மபுரம் கோபி, சேர்க்காடு மணிமேகலை திருவலம்விநாயகம் செம்பராயநெல்லூர் சரண்யா, உதவியாளர்கள் பிரம்மபுரம் மேகநாதன் சேர்க்காடு ஜேக்கப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டை பிரம்மபுரம் VAO கோபி செய்து இருந்தார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!