18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட்டு லாலாபேட் காஸிம்புராவில் சந்தன கூடு நிகழ்ச்சி நடைபெற்றது..

பேர்ணாம்பட்டு லாலாபேட் காஸிம்புராவில் சந்தன கூடு நிகழ்ச்சி நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 5:53 pm

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காஸிம்புராவில் காலை நாஅத் கானி மற்றும் நாத்திமா முஷாயிரா நடைபெற்றது.இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான எற்பாட்டை பரம்பரை முத்தவல்லி சையத் ஜாகீர் ஹூசேன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!