17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை – ஏர்வாடி சாலையில் தொடரும் விபத்து ..

கீழக்கரை – ஏர்வாடி சாலையில் தொடரும் விபத்து ..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 5:26 pm

கீழக்கரை – ஏர்வாடி சாலையில் இன்று(04/01/19) காலை கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதியில் வேன் மீது கல்லூரி மாணவர்கள் இருவர் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் நண்பர்கள் இருவரும் காயமடைந்து கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரிகள் அதிகமாக அமைந்திருக்கும் பகுதியில் வாகனங்கள் அதி வேகமாக ஓட்டிச் செல்வதே விபத்துக்கு காரணம் ஆகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!