18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தற்கொலைக்கு முயன்றவர் இறந்த பரிதாபம்..

பாலக்கோடில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தற்கொலைக்கு முயன்றவர் இறந்த பரிதாபம்..

எழுதியவர்: ஆசிரியர் January 3, 2019, 12:15 pm

பாலக்கோடு பனங்காடு சேர்ந்த தமிழ் அப்பா மனோகரன் தமிழ் என்பவருக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்  உறவினர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் தமிழ் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!