18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: ஒருவர் பலி….

திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: ஒருவர் பலி….

எழுதியவர்: ஆசிரியர் December 31, 2018, 9:46 am

திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்து மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!