17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அயிஷா ஸித்திக்கா மதரசா சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய போட்டிகளில். வடக்குத் தெரு நாசா மதரஸத்துல் முஹம்மதியா மாணவர்கள் பல பரிசுகள்…

கீழக்கரையில் அயிஷா ஸித்திக்கா மதரசா சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய போட்டிகளில். வடக்குத் தெரு நாசா மதரஸத்துல் முஹம்மதியா மாணவர்கள் பல பரிசுகள்…

எழுதியவர்: ஆசிரியர் December 31, 2018, 12:48 am

ஆயிஷா ஸித்திக்கா அரபிக்கல்லூரியின் கீழக்கரை கிளையின் சார்பாக இஸ்லாமிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் NASA வின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்று பல பரிசுகளை வென்றுள்ளனர்.

இதில் அல் மதரஸத்துல் முஹம்மதியாவின்   மாணவர்களான முஹம்மது இஸ்ஹாக்,  8வயதிற்குள்ளான பிரிவில் அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதல் இடத்தையும்,  முஹம்மது பஹீது  9−12 வயதிற்குள்ளான பிரிவில் அல் குர்ஆன் மனனப் போட்டியில் முதல் இடத்தையும், மூன்றாவது இடத்தை முஹம்மது பர்ஹானும் பெற்றனர்.

இவர்களை மதரஸாவின்  ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பாராட்டி ஊக்கமளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!