17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரமற்ற சாலை பணி… முற்றுகையிடப்பட்ட ஒப்பந்தக்காரர்..

தரமற்ற சாலை பணி… முற்றுகையிடப்பட்ட ஒப்பந்தக்காரர்..

எழுதியவர்: ஆசிரியர் December 30, 2018, 5:08 pm

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தண்டுகாரன் பகுதியில் 40 ஆண்டுகாளம் கழித்து அமைக்கப்படும் சாலை மற்றும் கால்வாய் தரமற்ற முறையில் அமைப்பதாக கூறி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகை.

பினரனர் ஆற்காடு திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஈஷ்வரப்பன் நேரில் ஆய்வுசெய்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பொதுமக்களுக்கு உறுதி அளித்த பினல வேலை தொடரப்பட்டது.

செய்தியாளர்:- கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!