17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கா.மை.அகமது இக்பால் தலைமையில் தேசம் காப்போம் மாநாடு விளக்க பரப்புரை கூட்டம்,..

கா.மை.அகமது இக்பால் தலைமையில் தேசம் காப்போம் மாநாடு விளக்க பரப்புரை கூட்டம்,..

எழுதியவர்: ஆசிரியர் December 29, 2018, 6:51 pm

28/12/18 வெள்ளி மாலை 6 மணியளவில் தேசம் காப்போம் மாநாடு விளக்க பரப்புரை கூட்டம், தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கா.மை.அகமது இக்பால் தலைமையில், தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் எதிரில் நடைபெற்றது .

ஒ.செய. மகராஜன், தொகுதி துணை செய.ராம், மாப்பிள்ளையூரணி பஞ்சா யத்து பொறுப்பாளர் அர்ச்சுணன், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், வட்ட செயலாளர்கள் முகம்மது, சக்திகுமார், ஆனந்த், முற்போக்கு மாணவர் அமைப்பு மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்தி, குருமூர்த்தி, வேலு, நூர் முகம்மது, காயல் நகர செயலாளர் அல் அமீன், புல்லாவழி ராஜகோபால், CPI மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ஞானதுரை, தங்கராஜ் தெற்கு மண்டல செயலாளர் , மதிமுக மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், இலக்கிய அணி செயலாளர் மகராஜன், SDPi மாவட்ட பொருளாளர் கெளது மைதீன், மஜக மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் மற்றும் விசிக, தோழமை கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!