17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே ஏரியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்.. வீடியோ காட்சிகள்…

வாணியம்பாடி அருகே ஏரியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்.. வீடியோ காட்சிகள்…

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2018, 10:04 pm

வேலூர் வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பத்தில் ஏரியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க இருப்பதால் வீட்டை விட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!