17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் ஒருமாத ஊதியத்தை போனஸாக கேட்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம்…

உசிலம்பட்டியில் ஒருமாத ஊதியத்தை போனஸாக கேட்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2018, 5:13 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்ää மாவட்ட கல்வி அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அரசு அனைத்து ஊழியர்களுக்கும் உச்ச வரம்பின்றி ஒர மாத ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும் எனவும், எ மற்றும் பி ஊழியர்களுக்கு ரூ 3000 கருனைத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்க வட்டகிளைத் தலைவர் சின்னபொன்னு தலைமையில் நடைபெற்றது.அதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி:- மோகன், உசிலம்பட்டி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!