17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் அரசு பேருந்து நடத்துனர் போஸ்கோ சட்டத்தில் கைது..

வேலூரில் அரசு பேருந்து நடத்துனர் போஸ்கோ சட்டத்தில் கைது..

எழுதியவர்: ஆசிரியர் December 27, 2018, 6:51 pm

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ஆனந்தன் வயது 40 இவரின் எதிர்வீட்டு பெண் தெய்வயானை 12 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் நடத்துநர் ஆனந்தன் மீது போஸ்கோ (Posco) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!