18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கடுமையான பனி பொழிவு..வீடியோ..

இராமநாதபுரத்தில் கடுமையான பனி பொழிவு..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 27, 2018, 12:56 pm

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு நிலவியது. இன்று (27/12/2018) காலை 6:30 மணியளவில் நிலவிய பனிப்பொழிவால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இதனால் எதிர் எதிரே சென்ற வாகன ஓட்டிகள், நடை பயிற்சி சென்றவர்கள் அவதியடைந்தனர்.

இப்பனிபொழிவு கடந்த சில ஆண்டு மார்கழி பனி பொழிவை விட தாக்கம் அதிகமாக இருந்தது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!