18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி அமைச்சர் மணிகண்டன் வாழ்த்து..

கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி அமைச்சர் மணிகண்டன் வாழ்த்து..

எழுதியவர்: ஆசிரியர் December 26, 2018, 3:04 pm

கிறிஸ்தவர்களுக்கு பரிசு பொருள் வழங்கி அமைச்சர் மணிகண்டன் தன் வாழ்த்துக்களை கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கட்சிமடம், மண்டபம் பகுதி கிறிஸ்தவர்களுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பரிசு பொருட்கள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!