17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாட்ஸ்அப் பார்த்து கொண்டு வண்டி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுனர் – பீதியில் பயணிகள் ..வீடியோ காட்சிகள்…

வாட்ஸ்அப் பார்த்து கொண்டு வண்டி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுனர் – பீதியில் பயணிகள் ..வீடியோ காட்சிகள்…

எழுதியவர்: ஆசிரியர் December 26, 2018, 1:59 am

இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில், அப்பேருந்து ஓட்டுனர் வண்டி ஓட்டிக் கொண்டே மொபைலில் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களை பார்த்து கொண்டு, மக்களின் உயிருடன் விளையாடியது, அப்பேருந்தில் பயணம் செய்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது சம்பந்தமாக போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்:- காளமேகம், மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!