17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தொடர் சாலை விபத்து …

மதுரையில் தொடர் சாலை விபத்து …

எழுதியவர்: ஆசிரியர் December 25, 2018, 5:17 pm

கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களை தொடர்ந்து, மக்கள் பல் வேறு இடங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.  ஆனால் அதி வேகம் மற்றும் கவனக்குறைவு உயிருக்கு சேதம் என்பது போல் இன்று (25/12/2018) பைபாஸ் சாலையில் தொடர்ச்சியாக மூன்று விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து காவல்துறையினர் விசாரித்து, சாலை விதிகளை பேணுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி:- காளமேகம், மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!