17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு கழிவு கொட்டப்படும் அவலம்..

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு கழிவு கொட்டப்படும் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2018, 1:49 pm

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு அருகில் உள்ள கல்யாண மண்டப கழிவுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் மற்றும் வீட்டுக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இதனை நகராட்சி நிர்வாகம் சீர்செய்திட வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூறுகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!