17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… வீடியோ..

வேலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2018, 1:44 pm

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று (24/12/2018) தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கம் சார்பில் அனைத்து மக்களையும் பாதிக்கும் கட்டண சேனல்களின் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஏராளமான கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!