17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இளம்பெண்கள் சங்கமம் திருவிழா.

இராமநாதபுரத்தில் இளம்பெண்கள் சங்கமம் திருவிழா.

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2018, 12:46 pm

இராமநாதபுரத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இளம்பெண்கள் சங்கமம் திருவிழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தலைவர் இ.கிருபா விக்னேஸ்வரி தலைமை வகித்தார். மாநில தலைவர்கள் எஸ்.லட்சுமி, எஸ்.கே பொன்னுத்தாய், வழக்கறிஞர் ராஜேஸ்வரி மாவட்ட செயலாளர் இ.கண்ணகி மாவட்ட பொருளாளர் கே.மாலதி மற்றும் எஸ்.ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!