17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…

கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2018, 10:51 am

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் 26.12.2018 இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடலாடி , சாயல்குடி , பெருநாழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்றைய தினம் காலை 9:00 முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!