18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனியில் வட்டார காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்..

தேனியில் வட்டார காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2018, 3:20 am

தேனியில் வட்டார காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் வி.முருகன் தலைமை வகித்தார். அகில இந்திய செயலர் சஞ்சய்தத் பேசினார். மாவட்ட காங்., பொருளாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். தேனி மாவட்ட தலைவர் கூடலூர் எம்.பி.முருகேசன், மாநில பொதுச் செயலாளர் என். அருள் பெத்தையா, மாநில இளைஞர் காங்., தலைவர் ஜே.எம்.எச்.அசன் ஆருன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே எஸ்.குபேந்திரபாண்டி, சத்தியநாரயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:- பால் பாண்டி, தேனி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!