17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் அமைச்சர் தலைமையில் மிதிவண்டி வழங்கும் விழா..

நிலக்கோட்டையில் அமைச்சர் தலைமையில் மிதிவண்டி வழங்கும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் December 22, 2018, 12:19 pm

நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆர் சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது . .

இவ்விழாவில் 575 மாணவ மாணவிகளுக்கு விலையில்லாத சைக்கிள்களை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் அவர்கள் வழங்கினார் இதில் அதிமுக நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், நகர செயலாளர் வி எஸ் எஸ் சேகர் ,மற்றும் கோட்டாட்சியர் ஜீவா ,வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன ,வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்-  நிலக்கோட்டை: ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!