17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கெதிராக மதுரை ஐகோர்ட்டில் தடையாணை…வீடியோ பேட்டி..

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கெதிராக மதுரை ஐகோர்ட்டில் தடையாணை…வீடியோ பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் December 22, 2018, 12:17 am

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை எதிர்த்து பாத்திமா பாபு மதுரை ஐகோர்ட்டில் தடையாணை வாங்கினார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என ஐகோர்ட் மதுரை கிளையில் தடையாணை வாங்கிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபுவுக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலத்த வரவேற்பு அளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து வரவேற்றனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!