18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் வழி தவறிய கழுகை காப்பாற்றிய இளைஞர்கள் .. வீடியோ..

நிலக்கோட்டையில் வழி தவறிய கழுகை காப்பாற்றிய இளைஞர்கள் .. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 21, 2018, 7:02 pm

நிலக்கோட்டை அருகே செங்கோட்டைக்கு 5 கிலோ எடையுள்ள வெளி மாநில கழுகு வந்தது அதை பார்த்த நாய்கள் விரட்டின உடல் சோர்வால் ஓட முடியாமல் தவித்த கழுகை அங்கு வந்த இளைஞர்கள் காப்பாற்றி வனத்துறை வனச்சரகர் செந்தில்குமார் வனச்சரகர் முத்துக்குமார் வனக்காப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோோரிடம்ஒப்படைத்தனர்.

வனத்றையினர் கழுகை நிலக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு டாக்டர் தனசேகரன்ஊசி போட்டு கழுகுஉடலை தேற்றி பின்னர் தாண்டிக்குடி வனப்பகுதியில் விட்டனர்.

செய்தியாளர்:- ராஜா, நிலக்கோட்டை .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!