17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையைச் சார்ந்தவர் காங்கிரஸ் கட்சி இராமநாதபுர மாவட்ட பொதுச் செயலாளராக நியமனம்..

கீழக்கரையைச் சார்ந்தவர் காங்கிரஸ் கட்சி இராமநாதபுர மாவட்ட பொதுச் செயலாளராக நியமனம்..

எழுதியவர்: ஆசிரியர் December 20, 2018, 9:16 pm

இராமநாதபுர மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொதுச் செயலாளராக இராமநாதபுரத்தை சார்ந்த A.ஹமீது கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2006 முதல் 2010 வரை கீழக்கரை 12ம் வார்டு கவுன்சிலராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!