17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கிய செய்தியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்கள்! ..

மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கிய செய்தியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்கள்! ..

எழுதியவர்: ஆசிரியர் December 20, 2018, 8:52 pm

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் மறைந்த சரவணன் அவரது குடும்ப மற்றும் குழந்தைகள் கல்வி செலவுக்காக மதுரை உயர்நீதிமன்ற செய்தியாளர்கள், மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,ஆகியோர் ஒன்றிணைந்து உதவி தொகையாக ருபாய் ஒரு லட்சத்தி90 ஆயிரமும் மதுரை செய்தியாளர் சார்பாக 22ஆயிரத்து 700 ருபாய்  நிதி திரட்டபட்டது.

இந்த தொகையை அவரது மனைவி கீதாவிடம் இன்று 20-12-18 உயர்நீதிமன்றத்தில் வைத்து நேரில் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் ஒப்படைக்கபட்டது. உதவிகள் செய்த அனைவருக்கும் மதுரை உயர்நீதிமன்ற செய்தியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்தினர் நன்றி கூறினர்.

செய்தி : ,அஸ்கர், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!