17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை நியூஸ் செய்தி எதிரொலி… தீர்வு காணப்பட்ட சாக்கடை பிரச்சினை…

கீழை நியூஸ் செய்தி எதிரொலி… தீர்வு காணப்பட்ட சாக்கடை பிரச்சினை…

எழுதியவர்: ஆசிரியர் December 20, 2018, 8:54 am

தேனி மாவட்டம் வெங்கிடஜலபுரம் சவளப்பட்டி கிராமத்தில் தேங்கி இருந்த கழிவுநீர் மற்றும் சாக்கடையை சவளப்பட்டி ஊராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்தனார். சவளப்பட்டி கிராமத்தை ஊராட்சி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தனார்.

அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கீழை நீயூஸ்க்கு நன்றி தெரிவித்துள்ளனார்.

செய்தியாளர், பால் பாண்டி https://keelainews.in/2018/12/18/health-issue-5/
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!