17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி அமைச்சர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்… வீடியோ..

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி அமைச்சர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்… வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 19, 2018, 2:09 am

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, சவலாப்பேரியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி சவலாப்பேரி, ஆலந்தா, கீழப்புவாணி, மருதன்வாழ்வு, காசிலிங்காபுரம், ஒட்டுடன்பட்டி, வடக்கு காரசேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மைகள் தலைமையில் தேவேந்திரகுல மக்கள், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர்:-  கடையம் பாரதி
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!