18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » தேனி மணியாபுரம் கிராமத்தில் சிலுவை உடைக்கப்பட்டதால் பரபரப்பு..

தேனி மணியாபுரம் கிராமத்தில் சிலுவை உடைக்கப்பட்டதால் பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் December 18, 2018, 2:19 pm

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம் பட்டி கிராமத்தில் மலை உச்சியில் இருந்த சிலுவை உடைக்கப்பட்டதால் அங்குபெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் பஸ் மறியல் மற்றும் எந்த வாகனத்தையும் ஆண்டிபட்டி நோக்கி விடாமல் தடுத்தி நிறுத்தி அப்பகுதி மக்கள் ஊர்வலமாக வந்து தங்களது எதிர்ப்பைக் காட்ட உள்ளனார்.

வரும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்மஸ் வரும் நிலையில் சிலுவை உடைக்கப்பட்டது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி செய்தியாளர் பால் பாண்டி
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!