17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » S.S புரம் கிராமத்தில் கொடியேற்றத்துடன் அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு கிளை தொடக்கம்…

S.S புரம் கிராமத்தில் கொடியேற்றத்துடன் அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு கிளை தொடக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் December 18, 2018, 12:22 am

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் சண்முகசுந்தரபுரம் என்ற S.S. புரம் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் வாழும் பகுதியில் அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் நிறுவன தலைவர் அய்யா. விஜயன் தலைமையில் மேற்படி கிராம தோழர்கள் மற்றும் மாநில பொது செயலாளர் ச.வல்லரசு முன்னிலையில் அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு கொடியேற்றி கிளை அமைக்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தேனி நிருபர் பால் பாண்டி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!