17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனியில் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுறுத்தி சங்கு ஊதி போராட்டம்…

தேனியில் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுறுத்தி சங்கு ஊதி போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் December 18, 2018, 12:13 am

தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேவேந்திர குல வேளாளர் அரசானையை உடனடியாக வெளியிட மத்திய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய கோரி சங்கு ஊதி போராட்டம்.S. P. தில் பிரசாத் B. Com., முன்னிலையிலும், மாவட்ட செயலாளர் கௌர்மோகன்தாஸ் தலைமையில்,  சிறப்பு அழைப்பாளராக பெ.நல்லுச்சாமி  கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலா, வீரமணி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: பால்பாண்டி, தேனி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!