17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » எச்.ராஜாவை கண்டித்து இராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்…வீடியோ..

எச்.ராஜாவை கண்டித்து இராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்…வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 17, 2018, 6:25 pm

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை அவதூறு பேசிய பாஜ., தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மண்டல செயலாளர் முகமது யாசின் தலைமை வகித்தார்.

இந்த ஆர்பரபாட்டத்தில் மாநில துணைச்செயலாளர் முத்துவாப்பா, மாவட்ட அமைப்பாளர்,  சீனி முகம்மது சபீர், மாவட்ட செயலாளர் செய்யது, மண்டபம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் விடுதலை சேகரன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஐபருல்லா கான், மாநில துணைச்செயலாளர் கனியமுதன், மேற்கு மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் யாசர் அராபத், அமிர்தீன், மாவட்ட தொகுதி அமைப்பாளர் ஏழுமலை, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், கீழக்கரை நகர் பொருளாளர் அசாருதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி :- முருகன், இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!