18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..

வேலூர் மாவட்டத்தில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் December 17, 2018, 1:01 pm

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பில் 21- அம்ச கோரீக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் காட்பாடி தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் ஜோதீஸ்வரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!