18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ..

கடலாடியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ..

எழுதியவர்: ஆசிரியர் December 15, 2018, 9:27 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் நடந்த நிகழ்ச்சியில் பல லட்சம் மதிப்பில் இலவச சைக்கிள்களை மாணவ – மாணவியருக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி , முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டி, முதன்மை கல்வி அலுவலர் முருகன் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!