17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் வாணியம்பாடி தர்ஹாவில் மத நல்லிணக்க அன்னதானம்.. வீடியோ..

வேலூர் வாணியம்பாடி தர்ஹாவில் மத நல்லிணக்க அன்னதானம்.. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2018, 10:06 pm

வாணியம்பாடி நியு டவுன் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாவில் நல்லிணக்கத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியு டவுனில் தர்காஹஸ்ரத் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாவில் வாரந்தோறும் மத நல்லிணக்கத்தை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இது  பாபா கவுஸ் மீரான் பேத்தி சையத் பிர்தோஸ் பாத்திமா தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.

கே.எம், வாரியார்- செய்தியாளர்,  வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!