17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்து – காவலர் பலி…

சாலை விபத்து – காவலர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2018, 9:13 pm

இன்று (14/12/2018) வாணியம்பாடி அடுத்த கலந்திராவில் நடந்த சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் பாண்டியன் என்பவர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.

இவ்விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

செய்தி:- கே.எம்.வாரியார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!